தேசிய நெடுஞ்சாலை 22 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 22 | ||||
---|---|---|---|---|
![]() சிவப்பு வண்ணத்தில் வரைபடத்தில் தேசிய நெடுஞ்சாலை | ||||
![]() Schematic map of National Highways in India | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
![]() | ||||
நீளம்: | 416 km (258 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
வடக்கு முடிவு: | சோன்பர்சா, சீதாமரி, பீகார் | |||
தெற்கு முடிவு: | சாந்த்வா, லாத்தேஹார், சார்க்கண்டு | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | பீகார், சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 22 (தே. நெ. 22)(National Highway 22 (India)) என்பது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை பீகாரில் உள்ள சோன்பர்சா (சீதாமர்ஹி மாவட்டம்) முதல் சார்கண்டில் உள்ள சந்த்வா (லதேஹர் மாவட்டம்) வரை செல்கிறது.[1][2] சோன்பர்சா இந்தியா/ நேபாள எல்லையில் அமைந்துள்ளது.
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 22, பீகார், சார்கண்டு மாநிலங்களில் உள்ள பின்வரும் நகரங்கள் வழியாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி செல்கிறது.[3]

பீகார்
[தொகு]- சோன்பர்சா (இந்தோ-நேபாள எல்லை)
- தும்ரா (சீதாமர்கி)
- இரன்னி சைத்பூர்
- பைரியா, முசாபர்பூர்
- கோரல் (வைசாலி)
- பகவான்பூர்
- திகிகலா, ஹாஜிப்பூர்
- கும்ரார், பட்னா
- புன்புன்
- மசௌரி (பட்னா)
- ஜகனாபாத்
- பெலகஞ்ச்
- கயை
- புத்தகயை
- தோபி ( ஜிடி சாலை/தே. நெ.19 இணைக்கிறது)
சார்க்கண்டு
[தொகு]- ஹண்டர்கஞ்ச்
- ஜோரி கலன்
- சத்ரா
- பாலுமத்
- சந்த்வா (லதேஹர்)
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Retrieved 16 January 2019.
- ↑ "National Highway 22 (NH22) Map - Roadnow". roadnow.in. Retrieved 2022-04-20.