உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 229 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய நெடுஞ்சாலை 229 (National Highway 229) என்பது இந்தியாவின் நாகாலாந்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 29யின் ஒரு கிளைச்சாலையாகும். இந்த தேசிய நெடுஞ்சாலை திமாப்பூர் துணைச் சிறையில் அருகே தேசிய நெடுஞ்சாலை 29 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கி, தாஹெகு, சுமுக்கேதிமா நகரங்களை இணைத்து நாகாலாந்து மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை 29வுடன் அதன் சந்திப்பில் முடிவடைகிறது. இது சூலை 28, 2016 அன்று தேசிய நெடுஞ்சாலை 229 என அறிவிக்கப்பட்டது.[1] இந்த நெடுஞ்சாலை 19 கிமீ நீளமானது.[2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 29 திமாப்பூர் துணைச் சிறை அருகே முனையம்

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gazette of India notification dated 28 July 2016" (PDF).
  2. "National Highways 229 : GETATOZ". www.getatoz.com.

வெளியிணைப்புகள்

[தொகு]