தேசிய நெடுஞ்சாலை 218 (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 218 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 18 | ||||
நீளம்: | 53 km (33 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தெற்கு முடிவு: | புருலியா | |||
வடக்கு முடிவு: | தன்பாத் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம், சார்க்கண்டு | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 218 (National Highway 218 (India)) பொதுவாக தே. நெ. 218 எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 18-இன் இரண்டாம் நிலை பாதையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 218 இந்தியாவின் மேற்கு வங்காளம், சார்க்கண்டு மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 218 மேற்கு வங்கம், சார்க்கண்டு மாநிலங்களில் உள்ள புருலியா, சந்தக்யாரி, ஜாரியா, தன்பாத் ஆகியவற்றை இணைக்கிறது.[1][2] சந்தன்கியாரிக்கும் புருலியாவுக்கும் இடையில் ஒரு நகரமாக வளரும் ஒரு சிறிய கிராமம் நவ்திகா.
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 25 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 25 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 25 March 2019.