தேசிய நெடுஞ்சாலை 173 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 173 | |
|---|---|
| வழித்தடத் தகவல்கள் | |
| நீளம்: | 182 km (113 mi) |
| முக்கிய சந்திப்புகள் | |
| தொடக்கம்: | மூடிகெரே, கருநாடகம் |
| சிக்மகளூர், கடூர் | |
| முடிவு: | சித்ரதுர்கா, கருநாடகம் |
| அமைவிடம் | |
| மாநிலங்கள்: | கருநாடகம் |
| Districts: | சிக்மகளூரு மாவட்டம், சித்திரதுர்க்கா மாவட்டம் |
| முதன்மை இலக்குகள்: | மூடிகெரே, சிக்மகளூர், கடூர், கோசதுர்கா, சித்ரதுர்கா |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
தேசிய நெடுஞ்சாலை 173 (தே. நெ. 173)(National Highway 173 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது கருநாடகாவின் முடிகெரேயில் உருவாகி, வாசுதாரே, சிக்மகளூர், சாக்ரேபத்னா, கடூர், கோசதுர்கா வழியாகச் சித்ரதுர்காவில் முடிவடைகிறது.[2] தற்போதுள்ள மாநில நெடுஞ்சாலையைத் தேசிய நெடுஞ்சாலையாக மாற்றிய பின்னர் தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டு முகமையினால் சாலை அகலப்படுத்தும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 5 July 2018.
- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "NHAI tells High Court Nellyadi-Mudigere highway project has been kept in abeyance". The Hindu English Daily Newspaper. Retrieved 27 September 2023.