தேசிய நெடுஞ்சாலை 17
Appearance
தேசிய நெடுஞ்சாலை 17 | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
Invalid type: AH இன் பகுதி | ||||
நீளம்: | 477 km (296 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
தொடக்கம்: | சேவோக் | |||
முடிவு: | குவகாத்தி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மேற்கு வங்காளம் & அசாம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 17 (National Highway 17)(தெநெ 17) என்பது இந்தியாவின் மேற்கு வங்காளத்தில் உள்ள செவோக்கிலிருந்து அசாமில் உள்ள குவகாத்தி வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 17, தேசிய நெடுஞ்சாலை 10-ன் சந்திப்பிலிருந்து தொடங்குகிறது
- சேவோக், டார்ஜிலிங் மாவட்டம் மற்றும் இணைக்கிறது
- மோங்போங், கலிம்போங் மாவட்டம் ,
- பக்ரகோட், சல்சா, நாகர்கட்டா, கோயர்கட்டா, ஜல்பைகுரி மாவட்டம் ,
- பிர்பாரா, பலகட்டா, சோனார்பூர் அலிபுர்துவார் மாவட்டம்
- மேற்கு வங்கத்தில் உள்ள கூச்பெஹார், துஃபங்கஞ்ச் கூச் பெகர் மாவட்டம் ; மேலும்
- அகோமணி, கோலக்கஞ்ச், பிலாசிபாரா, துப்ரி மாவட்டம் ,
- வடக்கு சல்மாரா, போங்கைகான் மாவட்டம் ,
- கோல்பாரா, கோல்பாரா மாவட்டம் ,
- பிஜாய்நகர், போகோ, கம்ரூப் பெருநகர மாவட்டம் . அஸ்ஸாமில் உள்ள கவுகாத்திக்கு அருகில் தேநெ-27 சந்திப்பில் முடிவடைகிறது[1]
சந்திப்புகள்
[தொகு]- தே.நெ. 10 சேவோக் அருகில் முனையம்[1]
- தே.நெ. 717A பக்ரகோட் அருகில் முனையம்[1]
- தே.நெ. 717A சல்சா அருகில் முனையம்[1]
- தே.நெ. 517 பின்னகுரி அருகில் முனையம்[1]
- தே.நெ. 27 குவகாத்தி அருகில்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]- நெடுஞ்சாலை எண் அடிப்படையில் இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
- தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. பார்க்கப்பட்ட நாள் 3 April 2012.