உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 161ஆ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 161B
161B

தேசிய நெடுஞ்சாலை 161B
Map
தேசிய நெடுஞ்சாலை சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:60 km (37 mi)
முக்கிய சந்திப்புகள்
கிழக்கு முடிவு:நிசாம்பேட்டை
மேற்கு முடிவு:பிதார்
அமைவிடம்
மாநிலங்கள்:
முக்கிய நகரங்கள்:பீதர், நாராயணன்கேட், நிசாம்பேட்டை
முதன்மை
இலக்குகள்:
பிதார், நாராயணன்கேட், நிசாம்பேட்டை
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 160 தே.நெ. 162

தேசிய நெடுஞ்சாலை 161ஆ (National Highway 161B (India)), பொதுவாக தே. நெ. 161ஆ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 61 வழியாகவும் தேசிய நெடுஞ்சாலை 161 வழியாகவும் செல்லும் ஒரு கிளைச் சாலையாகும்.[3] தே. நெ. 161ஆ இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]

நிசம்பேட்டை, மூட்குண்டால், நாராயணகேட், மனூர், பெல்லாப்பூர், புல்கூர்த்தி, பிப்ரி, இப்ராஹிம்பூர், நியால்கல், அட்னூர், தப்பூர் மற்றும் தெலங்காணா/கருநாடகம் எல்லையில் முடிவடைகிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]

நிசம்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலை 161-ல் முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 30 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 30 June 2018.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 30 June 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]

வார்ப்புரு:IND NH61 sr