தேசிய நெடுஞ்சாலை 161அஅ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 161அஅ | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 61 | ||||
| நீளம்: | 157.5 km (97.9 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | சங்காரெட்டி | |||
| கிழக்கு முடிவு: | சௌட்டுப்பால் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | தெலங்காணா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 161அஅ (National Highway 161AA (India)) பொதுவாக தே. நெ. 161அஅ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளுள் ஒன்றாகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 61-ன் வழியாகத் தேசிய நெடுஞ்சாலை 161 வழியாகச் செல்லும் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தே. நெ. சாலை-161அஅ இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2]
வழித்தடம்
[தொகு]சங்கரெட்டி, நரசப்பூர், தூப்ரான், கஜ்வெல், பிரக்னாபூர், ஜகதீவ்பூர், புவனகிரி, சௌட்டுப்பால்.[1][2]
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 161 சங்கரெட்டி அருகே முனையம்[1]
தே.நெ. 163 புவனகிரி அருகே முனையம் [1]
தே.நெ. 65 சௌத்துப்பால் அருகே முனையம்[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 "New highways notification dated June, 2017" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 26 Oct 2018.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 26 Oct 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 26 Oct 2018.
