தேசிய நெடுஞ்சாலை 144 (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 144 | ||||
---|---|---|---|---|
![]() தே. நெ. 144 சிவப்பு வண்ணத்தில் | ||||
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 44 | ||||
நீளம்: | 79 km (49 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | தோமெல் | |||
மேற்கு முடிவு: | பாம்லா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | சம்மு காசுமீர் | |||
முதன்மை இலக்குகள்: | கட்ரா | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 144 (National Highway 144) என்பது இந்தியாவில் சம்மு-காசுமீர் ஒன்றிய பிரதேசத்தில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 144 தேசிய நெடுஞ்சாலை 44-இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[1][2]
வரலாறு
[தொகு]தேசிய நெடுஞ்சாலைகளுக்கான புதிய எண் முறை அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, தோமெலிலிருந்து கத்ரா வரையிலான இந்த நெடுஞ்சாலையின் 8 கி.மீ. பிரிவு தேசிய நெடுஞ்சாலை 1இ என்று பெயரிடப்பட்டது.[1][3][4]
வழித்தடம்
[தொகு]தோமெல், கட்ரா, ரியாசி, பௌனி, பாம்லா.[5]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 44 தோமல் சந்திப்பில் உள்ள முனையம் (முன்பு தே. நெ. 1அ)
தே.நெ. 144A பாம்லா அருகே முனையம்[5]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "New National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 10 May 2018.
- ↑ "Route substitution NH 144 dated March, 2014" (PDF). Retrieved 14 July 2018.
- ↑ "Archived copy". Archived from the original on 10 ஏப்ரல் 2009. Retrieved 20 சூலை 2011.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) Details of National Highways in India-Source-Govt. of India - ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 July 2018.
- ↑ 5.0 5.1 "National highway 144 route amendment notification dated October 2015" (PDF). The Gazette of India. Retrieved 10 May 2018.