தேசிய நெடுஞ்சாலை 135ஆஈ (இந்தியா)
Appearance
தேசிய நெடுஞ்சாலை 135ஆஈ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 35 | ||||
நீளம்: | 36 km (22 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | சிர்மௌர் | |||
கிழக்கு முடிவு: | கல்வாரி | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | மத்தியப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 135ஆஈ (National Highway 135BD (India)), பொதுவாக தே. நெ. 135ஆஈ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலையாகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 35-ன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 135ஆஈ இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தை கடந்து செல்கிறது.[2]
பாதை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 135ஆஈ சிர்மௌர், கோல்கா, இராஜ்கர், கியோட்டி, பாகையா, லால்கான், பங்கடி, பான்சு, கல்வாரி ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 135B சிர்மௌர் அருகே முனையம்[1]
தே.நெ. 135B ஜாமிரா அருகே முனையம்[1]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 12 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 12 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 12 March 2019.