உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 133அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 133அ
133அ

தேசிய நெடுஞ்சாலை 133அ
Map
தே. நெ. 133அ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:52 km (32 mi)
முக்கிய சந்திப்புகள்
தெற்கு முடிவு:பார்கார்வா
வடக்கு முடிவு:நிம்தாலா
அமைவிடம்
மாநிலங்கள்:சார்க்கண்டு, மேற்கு வங்காளம்
முதன்மை
இலக்குகள்:
பார்கார்வா, பாக்கூர், நிம்தாலா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 133 தே.நெ. 133B

தேசிய நெடுஞ்சாலை 133அ, பொதுவாக தே. நெ. 133அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 33-இன் கிளைச்சாலை ஆகும். தே. நெ. 133அ இந்தியாவின் சார்க்கண்டு, மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாக செல்கிறது.[2][3]

வழித்தடம்

[தொகு]

பர்கார்வா, பாகூர், நிமதலா[1][2]

சந்திப்புகள்

[தொகு]

 பர்கார்வா அருகே தேசிய நெடுஞ்சாலை 33 உடன் முனையம்[1]

நிம்தலா அருகே தேசிய நெடுஞ்சாலை 12 உடன் முனையம்[1]

மேம்பாட்டுத் திட்டம்

[தொகு]

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், இந்த நெடுஞ்சாலையை அம்புவா வழியாக தேசிய நெடுஞ்சாலை 12-இல் பெலேபுகூருடன் இணைக்கும் நீட்டிப்புடன் 4 வழிச் சாலையாக மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலையின் மற்றொரு பகுதி பாகுட், முராராய் வழியாக செல்லும் தேசிய நெடுஞ்சாலை 12-இல் நல்காத்தியுடன் இணைக்கிறது. இது பாகல்பூர், கொல்கத்தா இடையேயான சாலை இணைப்பை மேம்படுத்தும். இதற்குச் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மேம்படுத்த ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 21 Jun 2018.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 21 June 2018.
  3. "Status of National highways in Jharkhand - July 2016". Press Information Bureau - Government Of India. Retrieved 21 Jun 2018.

வெளி இணைப்புகள்

[தொகு]