உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 131அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 131அ
131அ

தேசிய நெடுஞ்சாலை 131அ
Map
தேசிய நெடுஞ்சாலை 131அ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:97 km (60 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:மால்டா நகரம்
தெற்கு முடிவு:பூர்ணியா
அமைவிடம்
மாநிலங்கள்:பீகார், மேற்கு வங்காளம்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 12 தே.நெ. 27

தேசிய நெடுஞ்சாலை 131அ (National Highway 131A (India)), பொதுவாக தே. நெ. 131அ என்று அழைக்கப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] இது தேசிய நெடுஞ்சாலை 31இன் ஒரு கிளைச்சாலை ஆகும்.[2] தேசிய நெடுஞ்சாலை 131அ இந்தியாவின் பீகார், மேற்கு வங்காளம் மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[3] இது மேற்கு வங்காளத்தில் உள்ள மால்டா பீகாரில் உள்ள பூர்ணியாவையும் கதிகார் வழியாக ஒரு பாலம் மூலம் இணைக்கின்றது.[4]

வழித்தடம்

[தொகு]

மால்டா, ரதுவா, டெபிபூர், நாகட்டி, துர்காபூர், அகமதாபாத், மணிகாரி, கதிகார், பூர்ணியா[1]

சந்திப்பு

[தொகு]
தே.நெ. 12 மால்டா அருகே முனையம்
தே.நெ. 31 கத்திகாரில்
தே.நெ. 27 பூர்ணியா அருகில் முனையம்

மேலும் காண்க

[தொகு]
  • தேசிய நெடுஞ்சாலை 31 (இந்தியா)
  • இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்
  • மாநில வாரியாக இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் பட்டியல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "New National Highways notification – NH 131A" (PDF). The Gazette of India. 16 May 2013. Retrieved 20 May 2018.
  2. "New Numbering of National Highways notification – Government of India" (PDF). The Gazette of India. Retrieved 20 May 2018.
  3. "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 20 May 2018.
  4. "Malda (WB) | New national highway". The Echo of India. 2013-10-02. Archived from the original on 27 December 2013. Retrieved 2014-02-11.