தேசிய நெடுஞ்சாலை 130இ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 130இ | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 30 | ||||
| நீளம்: | 219 km (136 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | அப்கான்பூர் | |||
| தெற்கு முடிவு: | பால்திமால் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | ஒடிசா, சத்தீசுகர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 130இ (இந்தியா) (National Highway 130C (India)) பொதுவாக தே. நெ. 130இ எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2] இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 30-இன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 130இ இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]
வழித்தடம்
[தொகு]- சத்தீசுகர்
அப்கான்பூர், இராஜிம், காரியபாந்த், பர்துலா, தியோபாங், ஒடிசாவின் எல்கை[2]
- ஒடிசா
சத்தீசுகர் எல்கை - பால்டிமால்[2]
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 July 2018.
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 17 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 July 2018.
- ↑ "New National Highways in Chhattisgarh". Press Information Bureau - Government of India. 10 Mar 2016. Retrieved 17 July 2018.
