உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 130இஈ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 130இஈ
130இஈ

தேசிய நெடுஞ்சாலை 130இஈ
Map
தேசிய நெடுஞ்சாலை 130இஈ வரைபடத்தில் சிவப்பு
வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 30
நீளம்:214 km (133 mi)
முக்கிய சந்திப்புகள்
வடக்கு முடிவு:குர்து
தெற்கு முடிவு:பாபாதாகந்தி
அமைவிடம்
மாநிலங்கள்:ஒடிசா, சத்தீசுகர்
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 30 தே.நெ. 26

தேசிய நெடுஞ்சாலை 130இஈ (இந்தியா) (National Highway 130C (India)) பொதுவாக தே. நெ. 130இஈ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 30-இன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 130இஈ இந்தியாவின் சத்தீசுகர் ஒடிசா மாநிலங்களின் வழியாகச் செல்கிறது.[2]

வழித்தடம்

[தொகு]
சத்தீசுகர்

குருத், உமர்தா, மேகா, பிஜுலி, சிங்பூர், துக்லி, டோங்கர்டுலா, நகரி, சோனமாகர், சிஹாவா, ரட்டாவா - ஒடிசா எல்லை.

ஒடிசா

சத்தீசுகர் எல்லை - குட்கெல், குண்டேய், கடபரண்டி, இராய்கர், பெகாடா, உமர்கோட், தோத்ரா, தமனகுடா, தபுகான் - பாபடகண்டி.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 30 பாராபாலி அருகே முனையம்[1]
தே.நெ. 26 சோகெலா அருகில் முனையம்[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 11 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 11 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 11 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]