தேசிய நெடுஞ்சாலை 130ஆ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 130ஆ | ||||
|---|---|---|---|---|
![]() தேசிய நெடுஞ்சாலை வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 30 | ||||
| நீளம்: | 178 km (111 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| மேற்கு முடிவு: | ராய்ப்பூர் | |||
| கிழக்கு முடிவு: | சாரான்கர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | சத்தீசுகர் | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 130ஆ (இந்தியா) (National Highway 130B (India)) பொதுவாக தே. நெ. 130ஆ எனக் குறிப்பிடப்படுகிறது.[1][2] இது இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது தேசிய நெடுஞ்சாலை 30-இன் ஒரு கிளைச்சாலையாகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 130ஆ இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தின் வழியாகச் செல்கிறது.[2][4]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 130ஆ ராய்ப்பூரில் தேசிய நெடுஞ்சாலை 30இல் தொடங்கி பலாரி, பலோடா பஜார், கசடோல் வழியாகச் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள சாரங்கர் அருகே தேசிய நெடுஞ்சாலை 153-ல் அதன் சந்திப்பில் முடிவடைகிறது.
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 30 ராய்ப்பூர் அருகே முனையம்[1]
தே.நெ. 153 சரன்கர் அருகே முனையம்[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 18 July 2018.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 18 July 2018.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 18 July 2018.
- ↑ "New National Highways in Chhattisgarh". Press Information Bureau - Government of India. 10 March 2016. Retrieved 18 July 2018.
