தேசிய நெடுஞ்சாலை 129 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 129 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| தொடக்கம்: | நுமலிகர் | |||
| முடிவு: | திமாப்பூர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | அசாம், நாகாலாந்து | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 129 (National Highway 129 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இது அசாமின் நுமாலிகரில் தொடங்கி நாகாலாந்தின் திமாப்பூரில் முடிவடைகிறது. இங்கு இது தேசிய நெடுஞ்சாலை 29 உடன் இணைகிறது.[1] இது அசாம் மற்றும் நாகாலாந்திற்கு இடையிலான ஒரு முக்கிய தகவல் தொடர்பு சாலையாகும். இது நம்பூர் பாதுகாக்கப்பட்ட காடு வழியாக செல்கிறது. இது ஆசிய நெடுஞ்சாலை 1, ஆசிய நெடுஞ்சாலை 2 ஆசிய நெடுஞ்சாலை வலையமைப்பின் ஒரு பகுதியாகும்.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
