உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 129அ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 129A
129A

தேசிய நெடுஞ்சாலை 129A
Map
தேசிய நெடுஞ்சாலை 129அ சிவப்பு வண்ணத்தில்
வழித்தடத் தகவல்கள்
நீளம்:179 km (111 mi)
முக்கிய சந்திப்புகள்
North முடிவு:திமாப்பூர்
South முடிவு:மாரம்
அமைவிடம்
மாநிலங்கள்:மணிப்பூர், நாகாலாந்து
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 29 தே.நெ. 2

தேசிய நெடுஞ்சாலை 129அ (National Highway 129A (India)) பொதுவாக தே. நெ. 129அ என குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2][3] இது தேசிய நெடுஞ்சாலை 29இன் ஒரு உந்துவண்டி சாலையாகும்.[4] தேசிய நெடுஞ்சாலை 129அ இந்தியாவின் மணிப்பூர், நாகாலாந்து மாநிலங்கள் வழியாக செல்கிறது.[3][5][6]

வழித்தடம்

[தொகு]

நாகாலாந்து

[தொகு]

திமாபூர், ரசாபே சந்திப்பு, பிம்லா சந்திப்பு, ஜலுகி, பெரென், மணிப்பூர் எல்லை.[1][3]

மணிப்பூர்

[தொகு]

நாகாலாந்து எல்லை-மராம்.[1][3]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 29 திமாப்பூர் அருகே முனையம்[3]
தே.நெ. 2 மராம் அருகே[3]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "New highways notification dated March, 2014" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 18 July 2018.
  2. "Substitution notification for renaming of NH 102C to NH 129A dated June, 2014" (PDF). Retrieved 18 July 2018.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "State-wise length of National Highways (NH) in India as on 30.06.2017". Ministry of Road Transport and Highways. Retrieved 18 July 2018.
  4. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 18 July 2018.
  5. "Five new national highways in Nagaland". http://www.nagalandpost.com/postmortem/PostMortemDetails.aspx?p=UE0xMDA1NzM1. 
  6. "Annual Administrative Report 2016 - 17 (National Highways)" (PDF). Nagaland Public Works Department. Archived from the original (PDF) on 26 Dec 2020. Retrieved 19 July 2018.

வெளியிணைப்புகள்

[தொகு]