தேசிய நெடுஞ்சாலை 128ஆ (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 128ஆ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 28 | ||||
நீளம்: | 100 km (62 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
மேற்கு முடிவு: | ஆசம்கர் | |||
கிழக்கு முடிவு: | பெப்ன்னா | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 128ஆ என்பது பொதுவாக தே. நெ. 128ஆ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 128ஆ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 128ஆ உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசம்கர், மவு, தீகா, பெப்னா ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]தே.நெ. 28அசாம்கர் அருகே முனையம்[1]
தே.நெ. 31பெப்னா அருகே முனையம்[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.