தேசிய நெடுஞ்சாலை 128அ (இந்தியா)
தோற்றம்
தேசிய நெடுஞ்சாலை 128அ | ||||
---|---|---|---|---|
வழித்தடத் தகவல்கள் | ||||
துணைச் சாலை: தே.நெ. 28 | ||||
நீளம்: | 72 km (45 mi) | |||
முக்கிய சந்திப்புகள் | ||||
கிழக்கு முடிவு: | முகமதுபூர் | |||
மேற்கு முடிவு: | ஜவுன்பூர் | |||
அமைவிடம் | ||||
மாநிலங்கள்: | உத்தரப் பிரதேசம் | |||
நெடுஞ்சாலை அமைப்பு | ||||
|
தேசிய நெடுஞ்சாலை 128அ (National Highway 128A (India)), என்பது பொதுவாக தே. நெ. 128அ எனக் குறிப்பிடப்படுகிறது. இது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 28-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தே. நெ. 128அ இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இயங்குகிறது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 128அ, முகமதுபூர் அசம்கர்-, பர்தா மற்றும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கௌரா பாத்ஷாபூர், ஜவுன்பூர் வழியாக இணைக்கிறது.[4][5]
சந்திப்புகள்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ 2.0 2.1 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.
- ↑ "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
- ↑ "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.