தேசிய நெடுஞ்சாலை 126அ (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 126அ | ||||
|---|---|---|---|---|
![]() | ||||
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 26 | ||||
| நீளம்: | 57 km (35 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | பாரபாலி | |||
| தெற்கு முடிவு: | சோனேப்பூர் | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | ஒடிசா | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 126அ (National Highway 126A (India)), பொதுவாக தே. நெ. 126அ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 26-ன் கிளைச்சாலை ஆகும்.[3] தேசிய நெடுஞ்சாலை 126அ இந்தியாவில் ஒடிசா மாநிலத்தில் இயங்குகிறது.[2]
பாதை
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 126அ, ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரபாலி, இராம்பூர், சிங்கிஜுபா, பிசல்பாலி, நாகப்பள்ளி, சோனாப்பூர் நகரங்களை இணைக்கிறது.[1][2]
சந்திப்புகள்
[தொகு]மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- 1 2 3 4 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
- 1 2 3 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 21 March 2019.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 21 March 2019.
