உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 125 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 125
125

தேசிய நெடுஞ்சாலை 125
Map
வரைபடத்தில் சிவப்பு வண்ணத்தில் தே. நெ. 125
வழித்தடத் தகவல்கள்
நீளம்:177 km (110 mi)
முக்கிய சந்திப்புகள்
தொடக்கம்:ஜோத்பூர்
முடிவு:பொக்ரான்
அமைவிடம்
மாநிலங்கள்:இராசத்தான்
முதன்மை
இலக்குகள்:
பாலேசுவர், டெச்சு
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 114 தே.நெ. 125

 

தேசிய நெடுஞ்சாலை 125 (தே. நெ. 125) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை இராசத்தான் மாநிலத்தில் உள்ள ஜோத்பூர், பலேசர், டெச்சு, போகரன் ஆகிய நகரங்களை இணைக்கிறது.[1] ஜோத்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 25 உடன் அதன் சந்திப்பிலிருந்து தொடங்கும் நெடுஞ்சாலை பலேசர், டெச்சுவை இணைக்கிறது. தேசிய நெடுஞ்சாலை 11 உடன் அதன் சந்திப்பில் போகரன் அருகே முடிவடைகிறது.[2]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
  2. https://morth.nic.in/sites/default/files/Details-of-National-Highways-as-on-31.03_1.pdf

வெளி இணைப்புகள்

[தொகு]