உள்ளடக்கத்துக்குச் செல்

தேசிய நெடுஞ்சாலை 124இ (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய தேசிய நெடுஞ்சாலை 124C
124C

தேசிய நெடுஞ்சாலை 124C
வழித்தடத் தகவல்கள்
துணைச் சாலை: தே.நெ. 24
நீளம்:55.8 km (34.7 mi)
முக்கிய சந்திப்புகள்
மேற்கு முடிவு:தாரிகாட்
கிழக்கு முடிவு:பக்சர்
அமைவிடம்
மாநிலங்கள்:உத்தரப் பிரதேசம், பீகார்
முதன்மை
இலக்குகள்:
பாரா
நெடுஞ்சாலை அமைப்பு
தே.நெ. 123 தே.நெ. 125

தேசிய நெடுஞ்சாலை 124இ, (National Highway 124C (India)) பொதுவாக தே. நெ. 124இ எனக் குறிப்பிடப்படுவது இந்தியாவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 24-இன் கிளைச்சாலை ஆகும்.[3] தே. நெ. 124இ இந்தியாவில் உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் செல்கிறது.[2]

பாதை

[தொகு]

தேசிய நெடுஞ்சாலை 124இ உத்தரப் பிரதேசம், பீகார் மாநிலங்களில் உள்ள தாரிகாட், கஹ்மர், பாரா, பக்சர் நகரங்களை இணைக்கிறது.[1][2]

சந்திப்புகள்

[தொகு]
தே.நெ. 24 தாரிகாட் அருகே முனையம்[1]
தே.நெ. 922 பக்சர் அருகி[1]

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 "New national highways declaration notification" (PDF). The Gazette of India - Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  2. 2.0 2.1 2.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 17 March 2019.
  3. "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 17 March 2019.

வெளி இணைப்புகள்

[தொகு]