தேசிய நெடுஞ்சாலை 122 (இந்தியா)
தோற்றம்
| தேசிய நெடுஞ்சாலை 122 | ||||
|---|---|---|---|---|
| வழித்தடத் தகவல்கள் | ||||
| துணைச் சாலை: தே.நெ. 22 | ||||
| நீளம்: | 110 km (68 mi) | |||
| முக்கிய சந்திப்புகள் | ||||
| வடக்கு முடிவு: | முசாபர்பூர் | |||
| தெற்கு முடிவு: | பரவுனி | |||
| அமைவிடம் | ||||
| மாநிலங்கள்: | பீகார் | |||
| முதன்மை இலக்குகள்: | தோலி, முசுரிகராரி | |||
| நெடுஞ்சாலை அமைப்பு | ||||
| ||||
தேசிய நெடுஞ்சாலை 122 (National Highway 122 (India)) இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலை ஆகும். இந்த நெடுஞ்சாலை முழுக்க முழுக்க பீகார் மாநிலத்தில் பயணிக்கின்றது.[1] இது தேசிய நெடுஞ்சாலை 22-ன் ஒரு கிளைச்சாலை ஆகும். தேசிய நெடுஞ்சாலை 122 முன்பு தே. நெ. 28 என எண்ணிடப்பட்டது.[2]
வழித்தடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 122, பின்வரும் நகரங்கள், வழியாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கிச் செல்கிறது:[3]
- இராம் தயாலு நகர் (முசாபர்பூர்)
- சக்ரா தொகுதி
- தோலி தொடருந்து நிலையம்
- தாஜ்பூர் தொகுதி
- முசுரிகராரி (சமஸ்திபூர்)
- உஜியார்பூர் தொகுதி
- தல்சிங்சராய்
- பேகூசராய்
- தெக்ரா பிளாக்
- பரவுனி (பேகூசராய்)
சந்திப்புகள்
[தொகு]
தே.நெ. 22 முசாபர்நகர் அருகே முனையம்[3]
தே.நெ. 322 முசுரிகராரி
தே.நெ. 31 பரவுனி அருகே முனையம்[3]
மேலும் பார்க்கவும்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rationalisation of Numbering Systems of National Highways" (PDF). New Delhi: Department of Road Transport and Highways. Archived from the original (PDF) on 1 February 2016. Retrieved 3 April 2012.
- ↑ "New Numbering of National Highways notification - Government of India" (PDF). The Gazette of India. Retrieved 16 January 2019.
- ↑ 3.0 3.1 3.2 "State-wise length of National Highways (NH) in India". Ministry of Road Transport and Highways. Retrieved 16 January 2019.
