தேசிய நீர்வழி 3 (இந்தியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய நீர்வழி 3
NWW3.JPG
Details
Locationகேரளா , இந்தியா
Openedபிப்ரவரி 1993
Length205 கிமீ
North Endகொட்டபுரம்
South Endகொல்லம்
No of Terminals9
OwnerInland Waterways Authority of India
OperatorCentral Inland Water Transport Corporation

வெஸ்ட் கோஸ்ட் கால்வாய் அல்லது தேசிய நீர்வழி 3 இந்தியாவின் தேசிய நீர்வழிகளில் ஒன்று. இது 1993ல் ஒரு தேசிய நீர்வழியாக அறிவிக்கப்பட்டது. கேரளாவில் கொல்லத்தில் இருந்து கொட்டபுரம் வரை நீண்டு செல்கிறது. ஆழப்படுத்தும் பணி முடிந்துவிட்ட இக்கால்வாய் சுற்றுலா சாத்தியமான பகுதியாக உள்ளது. மேலும் 24 மணி நேரமும் பயன்படுத்தப்படும் தேசிய நீர்வழியாக உள்ளது.

கால்வாய் பகுதிகள்[தொகு]

வெஸ்ட் கோஸ்ட் கால்வாய் (கொட்டபுரம் - கொல்லம்) 168 கிமீ
உத்யோக்மண்டல் கால்வாய் (கொச்சி பாதளம் பாலம்) 23 கிமீ
சாம்பகரா கால்வாய் (கொச்சி - அம்பலமுகல்) 14 கிமீ
மொத்தம் 205 கிமீ