தேசிய தொலையுணர்வு மையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேசிய தொலையுணர்வு மையம் (National Remote Sensing Centre) இந்திய விண்வெளித் துறையின் கீழ் இயங்கும் ஓர் மையமாகும். இம்மையம் கைதிராபாத் நகரின் தெற்கே 60 கட்டை (கிலோ மீட்டர்) தொலைவில் இயங்கி வருகின்றது. இந்திய தொலையணர்வு செயற்கைக்கோள்கள் கொடுக்கும் தகவல்களை மதிப்பீடு செய்து, பயன்படுத்தும் விதத்தில் மாற்றுவது இதன் பணியாகும். நீர்நிலைத் தகவல்கள், வேளான்மை, மண் மற்றும் நில மேலாண்மை, தாது பொருட்கள் கண்டறிதல், நிலத்தடி நீர் தகவல்கள், நில அளவிடுதல், கடல் மேலாண்மை மற்றும் மீன் கண்டறிதல், சுற்றுசூழல் நிலை, காடுகள் மற்றும் சார்ந்த தகவல்கள், நகர் திட்டமிடுதல் ஆகிய பணிகளுக்கு தகவல்களை இம் மையம் கொடுக்கின்றது.

அதிகாரப்பூர்வ இணையதளம்[தொகு]

http://www.nrsc.gov.in/aboutus.html