தேசிய தேயிலை நாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசிய தேயிலை நாள் (National Tea Day) ஐக்கிய இராச்சியத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் 21 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது.[1]தேநீர் குடிப்பதைக் கொண்டாடுவதற்காகவே இங்கு தேசிய தேயிலை தினம் அனுசரிக்கப்படுகிறது.

இக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தேநீர் கடைகள், உணவு விடுதிகள் மற்றும் தேநீர் விடுதிகள் மற்றும் தேநீர் தொடர்பான விற்பனை நிலையங்களில் சிறப்பு நிகழ்வுகள் நடைபெறும். [2]தொண்டு நிதி திரட்டும் நிகழ்வுகளும் நாடு முழுவதும் நடைபெறும். [3] இலண்டனில் உள்ள பிரமாண்டமான சிசுவிக் இல்லத்தில் ஒரு தேநீர் திருவிழா விமரிசையாக நடைபெறும். [2][4] பிரபலமான தேயிலை நிறுவனங்கள் தனித்தனியாக [5]தினசரிகள், இணைய செய்திதாள்கள், உள்ளூர் செய்தித்தாள்கள் போன்றவற்றில் அந்நிறுவன தேநீரின் சிறப்பு அம்சங்களையும் விளம்பரங்களையும் வெளியிட்டு விழாவை மேலும் சிறக்கச் செய்வர். [6][7][8][9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Munbodh, Emma (2017-04-21). "Happy National Tea Day 2017! Here's how to get a free cuppa EVERY DAY". Daily Mirror (Trinity Mirror). https://www.mirror.co.uk/money/national-tea-day-free-drink-10260657. பார்த்த நாள்: 2017-04-22. 
  2. 2.0 2.1 Sturgis, India (2017-04-21). "More brie, vicar? Why cheese is the best accompaniment for a cup of tea". The Daily Telegraph. https://www.telegraph.co.uk/food-and-drink/news/national-tea-day-pair-tea-cheese/. பார்த்த நாள்: 2017-04-22. 
  3. Webb, Stephen (2017-04-21). "The great British cuppa has its day". Swindon Advertiser (Newsquest). http://www.swindonadvertiser.co.uk/NEWS/15237837.The_great_British_cuppa_has_its_day/#. பார்த்த நாள்: 2017-04-22. 
  4. Rusk, Connie (2017-04-19). "National Tea Day Festival to take place at Kensington Roof Gardens". Get West London (Trinity Mirror). http://www.getwestlondon.co.uk/whats-on/food-drink-news/national-tea-day-festival-kensington-12909776. பார்த்த நாள்: 2017-04-22. 
  5. "The definitive guide to making the perfect cup of tea". 19 April 2016.
  6. Metro.co.uk, Emily Shackletonfor (21 April 2016). "Think you know everything about tea? Take our quiz to find out".
  7. "How to become a tea expert in 6 simple steps".
  8. "Borough brews to mark Tea Day". Wigan Today. 2017-04-21. http://www.wigantoday.net/news/borough-brews-to-mark-tea-day-1-8503719. 
  9. Nightingale, Laura (2017-04-18). "National Tea Day: 62 sumptuous afternoon teas in Surrey and Hampshire". Get Surrey. http://www.getsurrey.co.uk/whats-on/food-drink-news/60-sumptuous-afternoon-teas-surrey-8676504. பார்த்த நாள்: 2017-04-22. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_தேயிலை_நாள்&oldid=3150215" இலிருந்து மீள்விக்கப்பட்டது