தேசிய சுயமரியாதைக் கட்சி
தோற்றம்
தேசிய சுயமரியாதைக் கட்சி (Rashtriya Swabhiman Party) என்பது இந்தியாவில் உள்ள ஒரு அரசியல் கட்சியாகும், இது முன்பு லோக் பரிவர்தன் கட்சி (LPP) என அறியப்பட்டது. குழுவில் உள்ள சில உறுப்பினர்கள் பகுஜன் சமாஜ் ஸ்வாபிமான் சங்கர்ஷ் சமிதி (BS-4) உடன் தொடர்புடையவர்கள் ஆவர். பகுஜன் சமாஜ் கட்சியின் இரண்டு முன்னணி உறுப்பினர்களான ஆர்.கே.சௌத்ரி மற்றும் உத்தரப்பிரதேச சட்டசபையின் முன்னாள் சபாநாயகரான பி. ஆர். வர்மா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Rashtriya Swabhiman Party". web.archive.org. Retrieved 2024-12-05.