தேசிய குடிமக்கள் கட்சி
தோற்றம்
| தேசிய குடிமக்கள் கட்சி | |
|---|---|
| জাতীয় নাগরিক পার্টি | |
| சுருக்கக்குறி | NCP |
| நிறுவனர் | ஜாதிய நாகரீக் குழு & பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் சங்கம் |
| தலைமை ஒருங்கிணைப்பாளர் | நகித் இஸ்லாம் |
| உறுப்பினர் செயலாளர் | அக்தர் உசைன் |
| குறிக்கோளுரை | இன்குலாப் ஜிந்தாபாத் |
| தொடக்கம் | 28 பிப்ரவரி 2025, மாணிக் மியா அவின்யூ, செர்-இ-பங்களா நகர், டாக்கா |
| தலைமையகம் | டாக்கா |
| மாணவர் அமைப்பு | வங்காளதேச குடியரசு மாணவர் சங்கம் |
| உறுப்பினர் (2025) | சுமார் 10,000 |
| கொள்கை | கூட்டாட்சி சீர்திருத்தம்[1][2] இறையான்மை[3] முற்போக்கு[4] சர்வாதிகாரத்திற்கு எதிர் இயக்கம்[4] |
| அரசியல் நிலைப்பாடு | நடு அரசியல் |
| நிறங்கள் | பச்சை |
| வங்காளதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் | நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது |
| மாநகராட்சி மேயர்கள் | மாநகராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டது |
| உள்ளாட்சி மன்ற உறுப்பினர்கள் | உள்ளாட்சி மன்றங்கள் கலைக்ப்பட்டது |
| மாவட்டக் குழு தலைவர்கள் | மாவட்டக் குழு கலைக்கப்பட்டது |
| தாலுகா குழு தலைவர்கள் | தாலுகா குழு கலைக்கப்பட்டது |
| ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் | ஊராட்சி ஒன்றியக் குழுக்கள் கலைக்கப்பட்டது |
வங்கதேச தேசிய குடிமக்கள் கட்சி (National Citizen Party), (சுருக்கமாக:NCP) வங்காளதேச நாடாளுமன்றத்தைக் கலைத்த பிறகு 28 பிப்ரவரி 2025 அன்று நிறுவப்பட்ட அரசியல் கட்சி ஆகும்.[5][6][7][8][9][10] [11] இந்த அரசியல் கட்சியை ஜாதிய நாகரீக் குழு மற்றும் பாகுபாட்டிற்கு எதிரான மாணவர் சங்கத்தினர் இணைந்து நிறுவினர்.[4]நடு அரசியலைக் கொண்டுள்ள இக்கட்சியின் சூளுரை இன்குலாப் ஜிந்தாபாத் ஆகும். இக்கட்சியில் தலைமை ஒருங்கிணைப்பாளர் நகித் இஸ்லாம் மற்றும் செயலாளர் அக்தர் உசைன் ஆவார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ". Jamuna Television. 25 February 2025. https://jamuna.tv/news/596265?fbclid=IwZXh0bgNhZW0CMTEAAR0RYNTMgosmtqUZ061Hvz7dtr2uyDOBw6w9AHXW4fwCPfbSj_J4G_AmAzQ_aem_jduCRLQMc0etEbmi7ooKOg.
- ↑ Hölzl, Verena (2024-09-25). "How Nahid Islam Became a Face of Bangladesh's Revolution". TIME (in ஆங்கிலம்). Retrieved 2025-02-27.
- ↑ "Nahid: No place for pro-India or pro-Pakistan politics in Bangladesh". Dhaka Tribune. 28 February 2025.
- ↑ 4.0 4.1 4.2 Hasnat, Saif (28 February 2025). "After a Revolution, a Move Toward Politics as Usual in Bangladesh". The New York Times. https://www.nytimes.com/2025/02/28/world/asia/bangladesh-politics-party.html.
- ↑ The Rise of the National Citizen Party
- ↑ "Bangladesh students launch new party to shake up politics" (in en). Deutsche Welle. 28 February 2025. https://www.dw.com/en/bangladesh-students-launch-new-party-to-shake-up-politics/a-71786361.
- ↑ "Born from the July Uprising, National Citizen Party aims centrists reset in electoral politics" (in en). bdnews24.com. 27 February 2025. https://bdnews24.com/politics/a8ed281bb056.
- ↑ "Bangladeshi students launch political party after ousting PM Hasina". Reuters. 28 February 2025. https://www.reuters.com/world/asia-pacific/bangladeshi-students-launch-political-party-after-ousting-pm-hasina-2025-02-28/.
- ↑ "Bangladesh students who deposed PM Hasina form party to fight elections" (in en). Al Jazeera. 28 February 2025. https://www.aljazeera.com/news/2025/2/28/bangladesh-students-who-deposed-pm-hasina-form-party-to-fight-elections.
- ↑ "NCP: Who are the top leaders of the new youth-led party" (in en). The Business Standard. 27 February 2025. https://www.tbsnews.net/bangladesh/politics/ncp-who-are-top-leaders-new-youth-led-party-1080161.
- ↑ ஷேக் ஹசீனாவை அகற்ற உருவான மாணவ இயக்கத்தின் புதிய கட்சி