தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்
Appearance
NIOT | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | நவம்பர் 1993 |
ஆட்சி எல்லை | இந்திய அரசு |
தலைமையகம் | சென்னை, தமிழ் நாடு 12°56′48″N 80°12′40″E / 12.946656°N 80.211007°E |
அமைப்பு தலைமை |
|
மூல அமைப்பு | புவி அறிவியல் துறை அமைச்சகம் |
வலைத்தளம் | http://www.niot.res.in |
தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் (National Institute of Ocean Technology - NIOT) இது இந்திய அரசின் தன்னாட்சி பெற்ற புவி அறிவியல் துறையின் சட்ட திட்டங்களின் படி ஒரு இயக்குனரின் தலைமையில் இயங்கும் அமைப்பு ஆகும். இந்நிறுவனம் சென்னைக்கு அருகில் பள்ளிக்கரணை என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அமைந்துள்ளது.
புவி அறிவியல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இவ்வமைப்பின் முக்கிய நோக்கமே பொருளாதாரத் தனியுரிமைப் பகுதிகளாக இந்தியாவில் மட்டும் மூன்றில் இரண்டுபகுதிகள் இருப்பதாக இனம் காணப்பட்டு, வாழ்க்கை வளங்கள் மற்றும் வாழ்க்கை அறுவடைக்கு சம்பந்தமான பொறியியல் பிரச்சினைகளைத் தீர்க்க நம்பகமான உள்நாட்டு தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதற்காவே இந்த மாதரியான நிறுவங்களை அரசே துவங்கி நடத்திவருகிறது.
மேலும் பார்க்க
[தொகு]- National Institute of Ocean Technology பரணிடப்பட்டது 2011-08-06 at the வந்தவழி இயந்திரம்
- Ministry of Earth Sciences
- Centre for Marine Living Resources & Ecology
- Integrated Coastal and Marine Area Management பரணிடப்பட்டது 2016-11-24 at the வந்தவழி இயந்திரம்
- Indian Institute of Tropical Meteorology பரணிடப்பட்டது 2021-05-21 at the வந்தவழி இயந்திரம்
- The India Meteorological Department
- Indian National Centre for Ocean Information Services பரணிடப்பட்டது 2020-07-21 at the வந்தவழி இயந்திரம்