தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (இந்தியா)
Jump to navigation
Jump to search
தேசிய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையம் (National Centre for Integrated Pest Management, NCIPM) 1988 பிப்ரவரியில் இந்தியாவில் நிறுவப்பட்டது. இது இந்திய வேளாண் ஆராய்ச்சி சபையின் ஓரு அமைப்பாகும். இது பூச்சிகள் மற்றும் அவற்றின் இயற்கையான எதிரிகளின் பாதுகாப்பினை கண்காணிப்பது குறித்து வலியுறுத்துகிறது. இதன் அலுவலகம் புது தில்லி தொடருந்து நிலையத்திற்கு மேற்கே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.