தேசிய உறுமி மேள போட்டி (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

மலேசியத் தேசிய உறுமி மேள போட்டி என்பது உறுமி மேளக் குழுக்களுக்கிடையே ஆண்டுதோறும் மலேசியாவில் நடைபெறும் போட்டியாகும். மலேசியாவைச் சார்ந்த பல்வேறு இளையோர் குழுக்கள் இதில் பங்கு கொள்ளும். இப் போட்டி மலேசியாவில் தமிழர் பண்பாட்டுக்கும், இசைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்.

வெளி இணைப்புகள்[தொகு]