தேசிய அறிவியல் கழகம், இந்தியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசிய அறிவியல் கழகம், இந்தியா, The National Academy of Sciences, India
राष्ट्रीय विज्ञान अकादमी, भारत
சுருக்கம்NASI
உருவாக்கம்1930; 93 ஆண்டுகளுக்கு முன்னர் (1930)
தலைமையகம்
  • 5, லாஜ்பத்ராய் சாலை, அலகாபாத், உத்திரப்பிரதேசம்
உறுப்பினர்கள் (2019)
1,765
தலைவர்
ஜி. பத்மநாபன்
வலைத்தளம்www.nasi.org.in
முன்னாள் பெயர்
The Academy of Sciences of United Provinces of Agra and Oudh[1]

தேசிய அறிவியல் கழகம், இந்தியா (National Academy of Sciences, India) 1930ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இந்தியாவின் மிகப் பழமையான அறிவியல் கழகம் இதுவாகும். இது உத்தரப்பிரதேசத்தின் அலகாபாத்தில் அமைந்துள்ளது. பேராசிரியர். மேகநாத சஹா நிறுவனர் தலைவராக இருந்தார். [2]

உறுப்பினர்கள்[தொகு]

  • சுத்தசத்வா பாசு
  • சுதா பட்டாச்சார்யா [3]
  • சித்தூர் முகமது ஹபீபுல்லா [2]

வெளியீடுகள்[தொகு]

தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், என்பது இந்த நிறுவனத்தின் சக மதிப்பாய்வு செய்யப்பட்ட அறிவியல் ஆய்விதழாகும். 1930லிருந்து வெளிவரும் இந்த ஆய்விதழ் 1942 முதல் இரண்டு பகுதிகளாக வெளிவருகிறது.

  • தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், இந்தியா பிரிவு ஏ: இயற்பியல் அறிவியல்
  • தேசிய அறிவியல் கழகத்தின் செயல்முறைகள், இந்தியா பிரிவு பி: உயிரியல் அறிவியல்

தேசிய அறிவியல் கழக கடிதங்கள் என்பதும் கழக வெளியீடாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]