உள்ளடக்கத்துக்குச் செல்

தேசியப் புலனாய்வு முகமையால் மிகவும் தேடப்படும் நபர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தேசியப் புலனாய்வு முகமையால் மிகவும் தேடப்படும் நபர்கள் (NIA Most Wanted), தேசியப் புலனாய்வு முகமை பராமரிக்கும் பதிவேட்டில் மிகவும் தேடப்படும் நபர்கள் கைது செய்யப்பட்டவுடன்அல்லது இறந்தவுடன் அல்லது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நீக்கப்பட்டவுடன் அவர்களது பெயர் பதிவேடுகளிலிருந்து நீக்கப்படும்.[1]

வரலாறு

[தொகு]

மே 2011ல், ஒசாமா பின்லேடன் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாகக் கூறப்படும் 50 மிகவும் தேடப்படும் குற்றவாளிகளின் பட்டியலை இந்தியா வெளியிட்டது. நடுவண் புலனாய்வுச் செயலகம் (CBI), தேசியப் புலனாய்வு முகமை (NIA) மற்றும் இந்திய உளவுத்துறை ஆகியவற்றுடன் கலந்தாலோசித்து இந்தப் பட்டியல் தயாரிக்கப்பட்டது.[2] [3][4][5]

இந்திய உளதுறை அமைச்சகததின் கூற்றுப்படி, சிபிஐ 40 பேரையும், தேசிய புலனாய்வு முகமை 10 பேரையும் மிகவும் தேடப்படும் நபர்கள் (தீவிரவதிகள் உட்பட) பட்டியலில் இணைத்துள்ளது.[6]இந்தியாவால் மிகவும் தேடப்படும் நபர்கள் சிலர் பாகிஸ்தானில் மறைந்து வாழ்கின்றனர். அவர்களை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க கூறி விவரங்களை பாகிஸ்தான் அரசிடம் இந்தியா வழங்கியுள்ளது.[7][8] பாகிஸ்தான் அரசிடம் ஒப்படைக்கப்பட்டது.[9]

பட்டியல்

[தொகு]
சையத் அப்துல் கரீம் துண்டா
பெயர் அமைப்பு நாடு தற்போதைய நிலை
மசூத் அசார் ஜெய்ஸ்-இ-முகமது பாக்கித்தான் தேடப்படுகிறார்
இலியாசு காசுமீரி ஜெய்ஸ்-இ-முகமது பாக்கித்தான் தேடப்படுகிறார்
சையது சலாவுத்தீன் ஹிஸ்புல் முஜாகிதீன் பாக்கித்தான் தேடப்படுகிறார்
சஜித் மீர் லஷ்கர்-ஏ-தொய்பா பாக்கித்தான் தேடப்படுகிறார்
ஹபீஸ் முஹம்மது சயீத் லஷ்கர்-ஏ-தொய்பா பாக்கித்தான் தேடப்படுகிறார்
சாகியுர் ரகுமான் லக்வி லஷ்கர்-ஏ-தொய்பா பாக்கித்தான் தேடப்படுகிறார்
அப்துர் ரகுமான் அஷிம் சையத் லஷ்கர்-ஏ-தொய்பா பாக்கித்தான் தேடப்படுகிறார்
அப்துல் ரகுமான் மக்கி லஷ்கர்-ஏ-தொய்பா பாக்கித்தான் இறந்துவிட்டார்
டேவிட் எட்லி லஷ்கர்-ஏ-தொய்பா ஐக்கிய அமெரிக்க நாடுகள் பிடிபட்டார்
தகவுர் உசைன் ராணா லஷ்கர்-ஏ-தொய்பா இந்தியா பிடிபட்டார்
யாசின் மாலிக் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி இந்தியா பிடிபட்டார்
சையத் சைபுத்தீன் லஷ்கர்-ஏ-தொய்பா இந்தியா பிடிபட்டார்
ரியாஸ் பட்கல் இந்தியன் முஜாகிதீன் பாக்கித்தான் தேடப்படுகிறார்
இக்பால் பட்கல் இந்தியன் முஜாகிதீன் பாக்கித்தான் தேடப்படுகிறார்
யாசின் பட்கல் இந்தியன் முஜாகிதீன் இந்தியா பிடிபட்டார்
சபி அர்மன் இந்தியன் முஜாகிதீன், இசுலாமிய அரசு- இந்தியா சிரியா கொல்லப்பட்டார்
சிமி இந்தியா பிடிபட்டார்
அப்துல் சுபான் குரேசி சிமி இந்தியா பிடிபட்டார்
சாகிர் நாயக் இஸ்லாமிய ஆய்வு அறக்கட்டளை மலேசியா தேடப்படுகிறார்
தாவூத் இப்ராகிம் D-Company இந்தியா தேடப்படுகிறார்
சோட்டா சகீல் D-Company பாக்கித்தான் தேடப்படுகிறார்
அனீஸ் இப்ராகிம் D-Company பாக்கித்தான் தேடப்படுகிறார்
டைகர் மேமன் D-Company பாக்கித்தான் தேடப்படுகிறார்
ஹர்மீத் சிங் காலிஸ்தான் விடுதலைப் படை பாக்கித்தான் கொல்லப்பட்டார்
குர்பத்வந்த் சிங் பன்னூன் நீதிக்கான சீக்கியர்கள் ஐக்கிய அமெரிக்க நாடுகள் தேடப்படுகிறார்
பரம்ஜித் சிங் பம்மா காலிஸ்தான் புலிப் படை ஐக்கிய இராச்சியம் தேடப்படுகிறார்
ஹர்தீப் சிங் நிஜ்ஜர் காலிஸ்தான் புலிப் படை கனடா கொல்லப்பட்டார்
லக்பீர் சிங் ரோடே பன்னாட்டு சீக்கிய இளைஞர் கூட்டமைப்பு பாக்கித்தான் இறந்துவிட்டார்
கோல்டி பிரார் பாபர் கால்சா கனடா கொல்லப்பட்டார்
முப்பாள லட்சுமண ராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) பிலிப்பைன்ஸ் தேடப்படுகிறார்
ஹரிபூசண் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா இறந்துவிட்டார்
அக்கிராஜு ஹரகோபால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா இறந்துவிட்டார்
மிலிந்த் தெல்தும்ப்டே தெல்தும்ப்டே இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா கொல்லப்பட்டார்
பிரசாந்த் போஸ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா பிடிபட்டார்
திப்பிரி திருப்பதி இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா பிடிபட்டார்
நம்பாலா கேசவ ராவ் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா கொல்லப்பட்டார்
மல்லுஜோலா வேணுகோபால் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா பிடிபட்டார்
மத்வி ஹித்மா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா கொல்லப்பட்டார்
பர்ச தேவா இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மாவோயியம்) இந்தியா பிடிபட்டார்
அபிஜித் அசோம் அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி ஐக்கிய இராச்சியம் தேடப்படுகிறார்
பரேஷ் பரூவா அசாம் ஐக்கிய விடுதலை முன்னணி சீனா தேடப்படுகிறார்

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "National Investigation Agency Most Wanted". Government of India. Archived from the original on 2016-01-26. Retrieved 2018-07-16.
  2. "Wazhul Khan's name on most-wanted list an oversight by Mumbai police: Chidambaram". Truthdive.com. 2011-05-18. Archived from the original on 2015-02-15. Retrieved 2013-07-21.
  3. "India may give Pak a corrected list of wanted terrorists". சிஃபி. 2011-05-20. Archived from the original on 2015-06-30. Retrieved 2013-07-21.
  4. "Red-faced govt orders inquiry into 'most wanted' goof". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-18 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024514/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-18/india/29555598_1_home-minister-red-corner-mumbai-police. 
  5. "Pakistan seeks clarification on most-wanted list". தி எகனாமிக் டைம்ஸ். 2011-05-30 இம் மூலத்தில் இருந்து 13 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024506/http://articles.economictimes.indiatimes.com/2011-05-30/news/29598770_1_pakistani-army-officers-india-s-most-wanted-list. 
  6. "Terror list goof-up: CBI admits mistake, action against three". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 2011-05-20 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024506/http://articles.timesofindia.indiatimes.com/2011-05-20/india/29563842_1_home-ministry-terror-list-cbi. 
  7. "Govt prepares fresh list of 48 wanted criminals". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. TNN. 2011-07-14 இம் மூலத்தில் இருந்து 2013-07-13 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024524/http://articles.timesofindia.indiatimes.com/2011-07-14/india/29772706_1_feroz-abdul-rashid-khan-wazhul-kamar-khan-mohammed-ahmed-dosa. 
  8. "India's new Most Wanted list for Pakistan". NDTV.com. 2011-07-13. Retrieved 2013-07-21.
  9. "India to send new 'wanted' list to Pakistan". Timesnow.Tv. 2011-07-13. Archived from the original on 4 March 2016. Retrieved 2013-07-21.

வெளி இணைப்புகள்

[தொகு]