உள்ளடக்கத்துக்குச் செல்

தேசஸ்த் பிராமணர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தேசஸ்த் பிராமணர்
மொத்த மக்கள்தொகை
(2 மில்லியன்)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், கர்நாடகம்
மொழி(கள்)
மராத்தி
சமயங்கள்
இந்து சமயம்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
பஞ்ச திராவிடப் பிராமணர்

தேசஸ்த் பிராமணர் என்றழைக்கப்படுவோர் மராத்தி மொழியை தாய்மொழிகளாக கொண்ட பிராமணர்கள் ஆவர். இவர்களில் பெரும்பாலும் கொங்கணம், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகாவில் வசித்து வருகிறார்கள். இவர்களை பட் (Bhatt) எனும் குலப் பெயராலும் அழைப்பர்.

பேரரசர் சிவாஜியின் காலத்திலிருந்து மராத்தியப் பேரரசரசில் பேஷ்வா எனும் பிரதம அமைச்சர்களாக தேசஸ்த் பிராமணர்கள் பதவி வகித்தனர்.

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசஸ்த்_பிராமணர்&oldid=3349173" இலிருந்து மீள்விக்கப்பட்டது