தேங்க்சு
தோற்றம்
| தேங்க்சு | |
|---|---|
| இயக்கம் | மார்ட்டின் பெர்க்மேன் |
| தயாரிப்பு | மார்ட்டின் பெர்க்மேன் சாம் பிரைட்லேண்டர் |
| கதை | மார்ட்டின் பெர்க்மேன் |
| இசை | பிரயன் லோமேன் |
| நடிப்பு | பவுல் டூலே ரீட்டா ருட்னர் |
| ஒளிப்பதிவு | ஜெஸ்ஸீ எய்சன்ஹார்ட் |
| படத்தொகுப்பு | ஜெஸ்ஸீ வீலர் |
| கலையகம் | ரிட்மர் புரொடக்சன்சு |
| வெளியீடு | சனவரி 7, 2011 (பால்ம் பிரிங்க்சு பன்னாட்டு திரைப்பட விழா) |
| ஓட்டம் | 90 நிமிடங்கள் |
| நாடு | ஐக்கிய அமெரிக்க நாடுகள் |
தேங்க்சு என்பது 2011ஆம் ஆண்டு அமெரிக்காவில் வெளியான ஆங்கில நகைச்சுவைத் திரைப்படமாகும். இத்திரைப்படம் மார்ட்டின் பெர்க்மேன் என்பவரால் இயக்கப்பட்டது. இது 2011ஆம் ஆண்டு நடைபெற்ற பால்ம் பிரிங்க்சு பன்னாட்டுத் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.[1][2]
நடிப்பு
[தொகு]- ஹாங்க் - பவுல் டூலே
- பன்னி - ரீட்டா ருட்னர்
- இசுடீவ்
கதைச்சுருக்கம்
[தொகு]வயது அதிகமான தந்தை மிகவும் வயதுகுறைவான பெண்ணை திருமணம் செய்துகொள்ள இருக்கும் தேங்க்ஸ்கிவ்விங் நாளன்று நடைபெறும் நகைச்சுவையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thanks | 2011 Palm Springs Int'l Film Festival | Martin Bergman | USA". psfilmfest.org. Archived from the original on மார்ச்சு 11, 2012. Retrieved January 13, 2011.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ Salkin, Judith (January 7, 2011). "Family is at the heart of Thanks". mydesert.com. Retrieved January 13, 2011.