தேங்காய்ச் சட்னி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தேங்காய்ச் சட்னி தமிழக துணை உணவு வகைகளில் ஒன்றாகும். நீராவியினால் வேகவைத்து தயாரிக்கப்படும் உணவுப் பொருளான இட்லியை உட்கொள்வதற்குத் தேவையான துணை உணவு வகைகளில் ஒன்று சட்னியாகும். தேங்காய்த் துருவலை முக்கிய பொருளாகச் சேர்த்துச் செய்யப்படும் சட்னி தேங்காய்ச் சட்னி எனப்படுகிறது.

தயாரிக்கும் முறை[தொகு]

தேங்காய்ப்பூத் துருவலுடன் மிளகாய் (பச்சைமிளகாய் அல்லது காய்ந்த மிளகாய்) கடலைவகைகள் (பொட்டுக்கடலை அல்லது நிலக்கடலை), பருப்பு வகைகள், பூண்டு, உப்பு, இவைகளை தேவையான அளவில் சேர்த்து அம்மியிலோ, ஆட்டுரலிலோ கூழ் பதத்திற்கு அரைத்து, பின் வாணலியில் போதுமான எண்ணெயில், கடுகு, கறிவேப்பிலை இவைகளைத் தாளித்து கூழ் பதத்தில் அரைத்த கலவையைக் கலந்து தயாரிக்கப்படுகிறது.

தேங்காய்ப்பூ அல்லது பால் பயன்படுத்தும் உணவுகள்[தொகு]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேங்காய்ச்_சட்னி&oldid=1656609" இருந்து மீள்விக்கப்பட்டது