தெல்லுக்காய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கழிச்சிக்கொட்டை
கழிச்சிக்கொட்டை பருமன்

தெல்லுக்காய்களைக் கழிச்சிக்கொட்டை என்றும் சூட்டுக்கொட்டை என்றும் சிற்சில வட்டாரங்களில் வழங்குவர்.
இந்தக் காய்கள் மிக மிக லேசாக இருக்கும்.
லேசான காயைத் தெல்லுக்காய் என்றனர்.
சிறுவர்கள் இதனைக் கோலிக்குண்டு போலப் பயன்படுத்தி விளையாடுவர்.

இவற்றையும் பார்க்க[தொகு]

தெள்ளு
தெல்லு (தெல்லுருட்டான்)
தெல்லு (தெல்லு எறிதல்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்லுக்காய்&oldid=2308238" இருந்து மீள்விக்கப்பட்டது