தெல்லம் பாலராசு
தோற்றம்
தெல்லம் பாலராசு (Tellm Balaraju) என்பவர் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்திலுள்ள போலாவரம் சட்டமன்ற தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆவார்.[1] முதன் முதலில் பாலராசு 2004 ஆம் ஆண்டு போலாவரம் தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் இவர் 2009 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலிலும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Polavaram (ST) legislator Tellam Balaraju". தி இந்து. Retrieved 3 April 2018.