உள்ளடக்கத்துக்குச் செல்

தெல்பினிடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தெல்பினிடா
புதைப்படிவ காலம்:ஓலிகோசீன் –முதல்[1]
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

காமர்சென் ஓங்கில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
தெல்பினிடா
பெரும்குடும்பம்

தெல்பினோயிடியா
இனியோயிடியா
†(?)லைபோடிடே

தெல்பினிடா (Delphinida) என்பது பல திமிங்கலங்களை உள்ளடக்கிய ஓர் உயிரி கிளையாகும். ஓடோன்டோசெட்டி என்ற வரிசையில் உள்ள கடற்பாலூட்டிகளின் ஒரு கிளை ஆகும். இது அனைத்து நவீன கடல் ஓங்கில், கடற்பன்றி, லிபோடிடே[2] மற்றும் இனியிடே போன்ற இவற்றின் உறவினர்களையும் உள்ளடக்கியது.[3][4][5]

குட்டை அலகைக் கொண்ட பொதுவான ஓங்கில் (தெல்பினசு தெல்பிசு)

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Infraorder Delphinida Muizon 1984 (toothed whale)". paleobiodb.org.
  2. ↑ "Family Lipotidae Zhou et al. 1978 (toothed whale)". PBDB.
  3. ↑ "Family Iniidae Gray 1846". PBDB.
  4. ↑ "Family Platanistidae Gray 1846". PBDB.
  5. ↑ Muizon, C. (1984). "Les vertebres fossiles de la Formation Pisco (Perou) II: Les Odontocetes (Cetacea, Mammalia) du Pliocene inferieur de Sud-Sacaco". Institut Français d'Études Andines Éditions Recherche sur les Civilizations Mémoire 50: 1–188.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெல்பினிடா&oldid=4408629" இலிருந்து மீள்விக்கப்பட்டது