தெலூரைடு கனிமம்
Appearance
தெலூரைடு கனிமம் (Telluride mineral) என்பது தெலூரைடு அயனியை முக்கிய அங்கமாகக் கொண்ட ஒரு கனிமமாகும்.
தெலூரைடுகள் சல்பைடுகளைப் போலவே இருக்கின்றன. இவை இயேம்சு டுவைட்டு தானா மற்றும் காரல் இயூகோ சுட்ரன்சு கனிம வகைப்பாடு அமைப்புகளில் அவற்றுடன் தொகுக்கப்பட்டுள்ளன.[2][3]
- எடுத்துக்காட்டுகள்
- அல்டைட்டு
- கலவெரைட்டு
- கொலராடோயிட்டு
- எம்பிரெசைட்டு
- எசைட்டு
- கோசுடோவைட்டு
- கிரென்னரைட்டு
- மெலோனைட்டு
- மெரன்சுகைட்டு
- பெட்சைட்டு
- இரிக்கார்டைட்டு
- சுடூயட்சைட்டு
- சில்வனைட்டு
- தெலூரோபிசுமத்தைட்டு
- தெமாகமைட்டு
- தெட்ராடைமைட்டு
- வல்கேனைட்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cabri, L.J., 1964, Phase Relations in the Au-Ag-Te System, McGill University PhD Thesis
- ↑ http://webmineral.com/dana/II-2.shtml#2.1 Webmineral Dana
- ↑ http://webmineral.com/strunz/II.shtml Webmineral Strunz