தெலுங்கு சமசுக்ருதிக்கா நிகேதனம்
Appearance
![]() | |
![]() | |
நிறுவப்பட்டது | 19 நவம்பர் 2015 |
---|---|
அமைவிடம் | கைலாசகிரி, விசாகப்பட்டினம் |
வகை | பாரம்பரிய மையம், கலாச்சார மையம் |
உரிமையாளர் | விசாகப்பட்டினம் பெருநகரப் பகுதி மேம்பாட்டு ஆணையம், ஆந்திரப்பிரதேச அரசாங்கம் |
தெலுங்கு சமசுக்ருதிக்கா நிகேதனம் (Telugu Samskruthika Niketanam) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் நகரத்தில் அமைந்துள்ளது. உலக தெலுங்கு அருங்காட்சியகம் என்றும் இது அழைக்கப்படுகிறது.[1]
நோக்கம்
[தொகு]சாதவாகன வம்சத்தில் தொடங்கி நவீன காலம் வரையான தெலுங்கு வரலாறு மற்றும் கலாச்சாரத்தை காண்பிப்பதே இந்த அருங்காட்சியகத்தின் முக்கிய நோக்கமாகும். கலைகள், நாட்டுப்புற கலைகள், சிறந்த கவிஞர்கள், மொழி, இலக்கியம் மற்றும் தெலுங்கு சமுதாயத்தில் உள்ள சிறந்த ஆளுமைகளின் வரலாறு பற்றிய 42 அத்தியாயங்கள் இங்கு உள்ளன.[2]
படக்காட்சியகம்
[தொகு]-
அமராவதி தூபி மாதிரி
-
பண்டைய தெலுங்கு எழுத்துகள்
-
பாலநாடு போர்
-
ஆச்சார்யா நாகார்ச்சுனாவின் சிறிய சிலை
-
சிறீ கிருட்டிணதேவராயருடன் அசுடதிக்கசங்கள்
-
இலெப்பாக்சி நந்தி மாதிரி
-
காளிகோபுரம்
-
கொளனுபாகா கோயிலின் நுழைவாயிலைக் காட்டும் மாதிரி
-
என்.டி.ஆர் சிலை
-
சாதவாகனர் ஆலா கசக்ரவர்த்தி மாதிரி
-
புத்தரை வணங்கும் நாகர்களின் சிற்பம்
-
அல்லூரி சீதாராமராசு மற்றும் உய்யலவாடா நரசிம்ம ரெட்டி (பின்னால்)
-
அன்னமாயா
-
ராசராசாந்திர அவையினர்
-
ஆயிரங்கால் மண்டபத்திற்கு அருகில் ஒரே ஒரு அலுவலர்.
-
கோடிலிங்கலத்தில் சிவலிங்கம்
-
கூரையில் ஓவியங்கள்