தெலுங்கானா டுடே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெலுங்கானா டுடே
தலைமை ஆசிரியர்கே.சீனிவாஸ் ரெட்டி
வகைசெய்திகள்
வெளியீட்டாளர்தெலுங்கானா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
முதல் வெளியீடு15 டிசம்பர் 2016
நாடுஇந்தியா
அமைவிடம்ஐதராபாத்து,தெலுங்கானா
மொழிஆங்கிலம்
வலைத்தளம்www.telanganatoday.com

தெலுங்கானா டுடே (Telangana Today) ஹைதராபாத்தை அடித்தளமாகக் கொண்டு 2015ஆம் ஆண்டு முதல் தெலுங்கானா பப்ளிகேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் முதன்மையாக ஆங்கில மொழியில் செய்திகளை வெளியாகும் நாளேடு ஆகும்.இது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று தெலுங்கானா மாநிலத்தின் முதல்வரும், தெலுங்கானா இராட்டிர சமிதி என்ற கட்சியின் நிறுவனருமான சந்திரசேகர் ராவ்வால் ஐதராபாத்தில்யில் தொடங்கப்பட்டது.[1][2][3][4]

வெளி இணைப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெலுங்கானா_டுடே&oldid=3039922" இருந்து மீள்விக்கப்பட்டது