தெலுங்கானாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தெலங்காணாவின் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல் (List of Monuments of National Importance in Telangana) இதுவாகும். இது இந்தியத் தொல்லியல் துறையின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட இடங்களின் பட்டியலாகும். இது குறித்த தகவல்கள் இந்தியத் தொல்லியியல் துறையின் இணையதளத்தில் கிடைக்கிறது.[1][2] இத்தொல்பொருள் இடங்கள் இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் உள்ளன. இருப்பினும், 2014-இல் தெலங்காணா உருவாக்கப்பட்டதிலிருந்து வெளியிடப்பட்ட பட்டியல் புதுப்பிக்கப்படவில்லை. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த எட்டு நினைவுச்சின்னங்கள் இந்தியத் தொல்லியியல் துறையால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையில், தெலங்காணாவிற்கு இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.[2]

2015-ஆம் ஆண்டு தகவலின்படி ஆதிலாபாத், கரீம்நகர், நல்கொண்டா, நிசாமாபாத், மற்றும் ரங்காரெட்டி மாவட்டங்களில் எந்தவொரு நினைவிடங்களும் அங்கிகரீக்கப்படவில்லை.

நினைவுச்சின்னங்களின் பட்டியல்[தொகு]

மேலும் பார்க்கவும்[தொகு]

  • மற்ற மாநிலங்களுக்கான பட்டியல்களுக்கு இந்தியாவில் உள்ள தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னங்களின் பட்டியல்
  • தெலுங்கானாவில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்
  • ஆந்திர பிரதேசத்தில் உள்ள மாநில பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியல்

மேற்கோள்கள்[தொகு]

  1. "List of Monuments of National Importance". Archaeological Survey of India. Archived from the original on 27 June 2014. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.
  2. 2.0 2.1 "Alphabetical List of Monuments - Andhra Pradesh, Hyderabad Circle (Andhra Pradesh)". Archived from the original on 2 July 2015. பார்க்கப்பட்ட நாள் 27 August 2015.