உள்ளடக்கத்துக்குச் செல்

தெலங்காணா சட்டமன்ற சபாநாயகர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{body}}} சபாநாயகர்-தெலங்காணா சட்டப் பேரவை
தற்போது
கதம் பிரசாத் குமார்

14 திசம்பர் 2023 முதல்
வகைசபாநாயகர்
பதவிமுதன்மை அலுவலர்-தெலங்காணா சட்டப் பேரவை
நியமிப்பவர்தெலங்காணா சட்டமன்றத் தொகுதிகளின் பட்டியல்
பதவிக் காலம்5 ஆண்டுகள்
no renewable limit
முதலாவதாக பதவியேற்றவர்சிரிகொண்டா மதுசூதன சாரி
உருவாக்கம்9 சூன் 2014; 12 ஆண்டுகளுக்கு முன்னர்
துணை சபாநாயகர்-தெலங்காணா சட்டப் பேரவைஜதோத் ராம் சந்தர் நாயக்
(8 சூன் 2025 முதல்)
இணையதளம்Speaker of Telangana assembly

தெலங்காணா சட்டமன்ற சபாநாயகர்களின் பட்டியல் (List of speakers of the Telangana Legislative Assembly) என்பது தெலங்காணா மாநிலச் சட்டமன்ற சபாநாயகர்களின் பட்டியல் ஆகும். இந்தியக் குடியரசில், பல்வேறு மத்திய மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு ஒரு சபாநாயகர் அல்லது ஒரு தலைவர் தலைமை தாங்குகிறார். பொதுத் தேர்தலுக்குப் பிறகு தெலங்காணா சட்டமன்றத்தின் முதல் கூட்டத்திலேயே சபாநாயகர் பாசனா சபை உறுப்பினர்களிடமிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார். இவர்கள் சாசான சபையில் உறுப்பினராக இருப்பதை நிறுத்தும் வரை அல்லது அவரே பதவி விலகும் வரை சபாநாயகர் பதவியில் இருப்பார். சாசன சபையில் இதன் உறுப்பினர்களின் திறமையான பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் சபாநாயகரை பதவியில் இருந்து நீக்க முடியும். சபாநாயகர் இல்லாத நிலையில், தெலங்காணா சட்டப்பேரவை கூட்டத்திற்கு துணை சபாநாயகர் தலைமை தாங்குகிறார்.

தெலங்காணா சட்டமன்ற சபாநாயகர் பட்டியல்

[தொகு]
வ. எண் படம் பெயர்

(பிறப்பு–இறப்பு)

தொகுதி காலம் சட்டமன்றம்

(election)

கட்சி
தெலங்காணா (2 சூன் 2014–முதல்)
1 சிரிகொண்டா மதுசூதன சாரி

(1956–)

பூபால்பாலே 10 சூன் 2014 17 சனவரி 2019 4 ஆண்டுகள், 224 நாட்கள் 1st

(2014)

பாரத் இராட்டிர சமிதி
2 போச்சாரம் சிறீனிவாச ரெட்டி

(1949–)

பான்சுவாதா 18 சனவரி 2019 9 திசம்பர் 2023 4 ஆண்டுகள், 325 நாட்கள் 2ஆவது

(2018)

3 கதம் பிரசாத் குமார்

(1964–)

விகாரபாது 14 திசம்பர் 2023 பதவியில் 2 ஆண்டுகள், 303 நாட்கள் 3ஆவது

(2023)

இந்திய தேசிய காங்கிரஸ்

துணைசபாநாயகர்கள் பட்டியல்

[தொகு]
வ. எண் பெயர் முதல் வரை கட்சி முதலமைச்சர்
1 பத்ம தேவேந்தர் ரெட்டி 12 சூன் 2014 16 சனவரி 2019 தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி
க. சந்திரசேகர் ராவ்
2 டி. பத்மராவ் கவுட் 24 பெப்ரவரி 2019 6 திசம்பர் 2023
3 ஜடோத் ராம் சந்தர் நாயக் 8 சூன் 2025 முதல் இந்திய தேசிய காங்கிரஸ்
ரேவந்த் ரெட்டி

தெலங்காணாவின் தற்காலிக சபாநாயகர்களின் பட்டியல்

[தொகு]
வ. எண் பெயர் தொகுதி காலம்[1] கட்சி சட்டமன்றம்

(தேர்தல்)

முன்னுரிமை
1 குண்டூர் ஜனா ரெட்டி நாகார்ஜுன சாகர் 2014 இந்திய தேசிய காங்கிரசு
முதலாவது

(2014)

10 ஆவது முறை
2 மும்தாஜ் அகமது கான்[2] யாக்குபுரா 2019 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
இரண்டாவது சட்டமன்றம்

2018

ஆறாவது முறை
3 அக்பருதீன் ஓவைசி[3] சந்திரயான்குத்தா 2023 அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
மூன்றாவது

(2023)

ஆறாவது முறை

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ "Legislative Assembly - Legislative Assembly - Telangana-Legislature".
  2. ↑ Deccan Chronicle (17 January 2019). "Mumtaz Ahmed Khan takes oath as pro-term speaker" இம் மூலத்தில் இருந்து 13 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231213103543/https://www.deccanchronicle.com/nation/politics/170119/mumtaz-ahmed-khan-takes-oath-as-pro-term-speaker.html.
  3. ↑ The Times of India (9 December 2023). "Telangana: AIMIM's Akbaruddin Owaisi takes oath as pro-tem speaker of State Legislative Assembly" (in en) இம் மூலத்தில் இருந்து 13 December 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20231213104352/https://timesofindia.indiatimes.com/videos/toi-original/telangana-aimims-akbaruddin-owaisi-takes-oath-as-pro-tem-speaker-of-state-legislative-assembly/videoshow/105854845.cms.