தெற்கு தஙராங்
Appearance
தெற்கு தஙராங்
தஙராங் செலாத்தான் | |
---|---|
குறிக்கோளுரை: Cerdas, Modern, Religius (Intelligent, Modern, Religious) | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | பந்தன் |
அரசு | |
• நகர முதல்வர் | ஐரின் ரச்மி டயானி |
பரப்பளவு | |
• மொத்தம் | 147.19 km2 (56.83 sq mi) |
• நிலம் | 147.19 km2 (56.83 sq mi) |
மக்கள்தொகை (2014 கணக்கெடுப்பு) | |
• மொத்தம் | 14,36,187 |
• அடர்த்தி | 9,800/km2 (25,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
இடக் குறியீடு | +62 21 |
இணையதளம் | www.tangerangselatankota.go.id |
தெற்கு தங்ராங் (South Tangerang, இந்தோனேசிய மொழி: Tangerang Selatan) என்பது இந்தோனேசியாவின் பந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரம் ஆகும். 2010 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,303,569. 2014 இன் மதிப்பீட்டின் அடிப்படையில் இதன் மக்கள் தொகை 1,436,187 ஆகும். இது 147.19 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Kondisi Geografis dan Iklim". Archived from the original on 2012-03-15. பார்க்கப்பட்ட நாள் 2015-12-13.