உள்ளடக்கத்துக்குச் செல்

தெற்காசிய தலைநகரங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இது தெற்காசிய தலைநகரங்களின் பட்டியலாகும்.

தெற்காசிய தலைநகரங்கள்[தொகு]

பெயர் நாடு காட்சி மக்கள்தொகை நகர தந்தை/ஆளுனர்
கொழும்பு இலங்கை 2,234,289 உவைஸ் முகம்மது இம்தியாஸ்
டாக்கா வங்காளதேசம் 11,672,497 சாதீக் உசெயின் கோகா
டியாகோ கர்சியா பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் மண்டலம் N/A N/A
இஸ்லாமாபாத் பாக்கிஸ்தான் 955,629 (1998) N/A
கத்மந்து (காட்மாண்டு) நேபாளம் 822,930 N/A
லாசா திபெத் 250,000 N/A
மாலே மாலைதீவுகள் 81,647 N/A
புது தில்லி இந்தியா 16,321,883 Asha Ram Verma
திம்பு பூட்டான் 50,000 N/A

சிலவேலை இவையும் உள்ளடக்கப்படும்[தொகு]

பெயர் நாடு காட்சி மக்கள்தொகை நகர தந்தை/ஆளுனர்
காபூல் ஆப்கானிஸ்தான் 2,994,000 (2005) N/A
நய்ப்யிதௌ மியன்மார் N/A Colonel Thein Nyunt
தேரான் ஈரான் 7,314,000 Mohammad Ghalibaf"https://ta.wikipedia.org/w/index.php?title=தெற்காசிய_தலைநகரங்கள்&oldid=1471573" இலிருந்து மீள்விக்கப்பட்டது