தெர்மாடிமைடிடே
தோற்றம்
| தெர்மாடிமைடிடே புதைப்படிவ காலம்:?பிந்தைய கிரீத்தேசியக் காலம் முதல் | |
|---|---|
| ஆங்காங்கு அறிவியல் அருங்காட்சியகத்தில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | தெர்மாடிமைடிடே |
| வேறு பெயர்கள் [1] | |
| |
தெர்மாடிமைடிடே (Dermatemydidae) என்பது ஆமைகளின் குடும்பமாகும். இந்தக் குடும்பத்திற்கு 1870ஆம் ஆண்டில் ஜான் எட்வர்டு கிரே பெயரிட்டார். மேலும் இக்குடும்பத்தின் ஒரே ஒரு பேரினம், தெர்மடெமிசு ஆகும்.[1]
உட்பிரிவு-பேரினம்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Rhodin, Anders G.J.; van Dijk, Peter Paul; Inverson, John B.; Shaffer, H. Bradley; Roger, Bour (2011-12-31). "Turtles of the world, 2011 update: Annotated checklist of taxonomy, synonymy, distribution and conservation status" (PDF). Chelonian Research Monographs. 5. Archived from the original (PDF) on 2012-01-31.
- ↑ 2.0 2.1 2.2 Bourque, J.R.; Howard Hutchison, J.; Holroyd, P.A.; Bloch, J.I. (2015). "A new dermatemydid (Testudines, Kinosternoidea) from the Paleocene-Eocene Thermal Maximum, Willwood Formation, southeastern Bighorn Basin, Wyoming". Journal of Vertebrate Paleontology 35 (2): e905481. doi:10.1080/02724634.2014.905481. Bibcode: 2015JVPal..35E5481B.