தெரேசா டெங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Teresa Teng
鄧麗君銅像.jpg
பிறப்புடெங்-லி-யுன்
சனவரி 29, 1953(1953-01-29)
யுன்லின், சீனக் குடியரசு
இறப்பு8 மே 1995(1995-05-08) (அகவை 42)
சியாங் மாய், தாய்லாந்து
கல்லறைதாய்பெய், சீனக் குடியரசு
25°15′04″N 121°36′14″E / 25.251°N 121.604°E / 25.251; 121.604
பணிபாடுதல்
செயற்பாட்டுக்
காலம்
1967–1995

தெரேசா டெங் (Teresa Teng, 29 சனவரி 1953 - 8 மே 1995) ஒரு தைவான் பாடகி. இவர் தனது நாட்டுப்புற இசை மற்றும் பாடல்களுக்கு அறியப்பட்டார், "விட் வில் ரிட்?" மற்றும் "சந்திரன் என் இதயத்தை பிரதிபலிக்கிறது" போன்ற பாடல்கள் பிரபலமானவை. அவர் மாண்டரின் மொழியில் மட்டுமல்லாமல் தைவான், கான்டோனீஸ், சப்பானிய, இந்தோனேசிய மற்றும் ஆங்கில மொழிகளிலும் பாடல்களைப் பதிவு செய்தார். அவர் சரளமாக பிரெஞ்சு மொழி பேசினார்.[1]

1995-இல் தாய்லாந்தில் 42 வயதில் விடுமுறைக்கு வந்தபோது டெங் ஒரு கடுமையான சுவாச தாக்குதலில் இறந்தார்.[2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரேசா_டெங்&oldid=2775511" இருந்து மீள்விக்கப்பட்டது