தெரம்பில் ராமகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தெரம்பில் ராமகிருஷ்ணன்
Therambil Ramakrishnan.jpg
Member of Kerala Legislative Assembly
முன்னவர் இ. கே. மேனன்
பின்வந்தவர் வி. எஸ். சுனில்குமார்
தொகுதி திருச்சூர்
Speaker of Kerala Legislative Assembly
ஆளுநர் முன்னாள்  நீதிபதி சதாசிவம்
முன்னவர் Vakkom Purushothaman
பின்வந்தவர் கே. ராதாகிருஷ்ணன்
தனிநபர் தகவல்
பிறப்பு June 1941
கூத்தூர், திருச்சூர், கேரளா
அரசியல் கட்சி Indian National Congress
வாழ்க்கை துணைவர்(கள்) சந்திரமதி ராமகிருஷ்ணன்
பிள்ளைகள் கீதா மற்றும் ஹரிசங்கர்
இருப்பிடம் அய்யன்தோலே, திருச்சூர், கேரளா
சமயம் Hindu

தெரம்பில் ராமகிருஷ்ணன் என்பவர் கேரள மாநில அரசியல்வாதியும் , முன்னாள் கேரள சட்டமன்ற  உறுப்பினரும், வழக்கறிஞரும் ஆவார்.  இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இவர்  திருச்சூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து  கேரள சட்டப் பேரவைக்கு 1982, 1991, 1996, 2001, 2006 மற்றும் 2011 ஆண்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  1995-96, 2004-2006.  ஆம் ஆண்டுகளில்  கேரள சட்டப் பேரவையில் சபாநாயகராகவும் தெரம்பில் ராமகிருஷ்ணன்  பணியாற்றியுள்ளார் .[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Therambil Ramakrishnan happy with his stint as Speaker". The Hindu. பார்த்த நாள் 2011-09-17.
  2. "Thrissur may get 4 ministers". Deccan Chronicle. பார்த்த நாள் 2011-09-17.
  3. "Therambil Ramakrishnan elected Speaker". The Hindu. பார்த்த நாள் 2011-09-17.