தெரசா ஆண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

{{Infobox scientist | name = தெரசா ஆண்டர்சன்
Teresa Anderson

| honorific_suffix =

| native_name =

| native_name_lang =

| image = | image_size = | image_upright = | alt =

| caption = | birth_name = தெரசா மேரி ஆண்டர்சன்

| birth_date = திசம்பர் 1962 (அகவை 57)

| birth_place =

| death_date =

| death_place = | death_cause = | resting_place =

| resting_place_coordinates =

| other_names = | pronounce = | residence = | citizenship = | nationality = | fields = | workplaces = மான்செசுட்டர் பல்கலைக்கழகம் | patrons = | education =

| alma_mater =

 • மான்செசுட்டர் பல்கலைக்கழகம்
 • எடின்பர்கு பல்கலைக்கழகம் (முனைவர்)


தெரசா மேரி ஆண்டர்சன் (Teresa Mary Anderson) (பிறப்பு: 1962) ஒரு பிரித்தானிய இயற்பியலாளர் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தின் ஜோடுரெல் வான்காணக்க் கண்டுபிடிப்பு மைய இயக்குநரும் ஆவார். இவர் மான்செசுட்டர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் புளூடாட் விழாவின் அறிவியல் காப்பாளராகவும் உள்ளார்.

கல்வி[தொகு]

வாழ்க்கைப்பணி[தொகு]

ஜோடுரெல் பாங்க் வான்காணகம்[தொகு]

ஆண்டர்சன் 2006 இல் ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் சேர்ந்தார்.[1] இவர் 2010 இல் கண்டுபிடிப்பு மையத்தை உருவாக்கத் தொடங்கி அதை 2011 இல் திறந்துவைத்தார்.[2][3][4] இப்போது ஆண்டர்சன் கண்டுபிடிப்பு மையத்தின் இயக்குநராக உள்ளார். இங்கு ஒவ்வோராண்டும் 185,000 வருகையாளர்களை வரவேற்கிறார்.[5] ஜோடுரெல் பாங்க் பள்ளி நிகழ்ச்சி 2012 இல் தொடங்கியது. இந்நிகழ்ச்சிக்கு ஆண்டுதோறும் 26,000 பள்ளிக் குழந்தைகள் வருகை தருகின்றனர்.[5] இம்மையம் ஒரு சமூக முனைவகமாக இயங்குகிறது. இது நிதியேதும் வெளியில் இருந்து பெறுவதில்லை.[6]

இந்த மையம் Live from Jodrell Bank போன்ற அறிவியல் இசை நிகழ்ச்சிகளை நடத்தியது. இவற்றில் தணல் உதடுகள், புதிய ஒழுங்கு (New Order) முரசம், கால்முட்டி (Elbow) முரசம் ஆகிய இசைகளுடன் கிராபீன், நீள அடர்மி மொத்தி போன்ற அறிவியல் ஆராய்ச்சிகளும் அடங்கும்.[4][7] இந்த மையம் பல விருதுகளைப் பெற்றுள்ளது. அவற்றில் செசயர் சந்தை<நோவிக்கி/>யின் ஆண்டுக் குழு விருது, பிரித்தானிய விழா விருதுகள்]] சார்ந்த மீஉயர் படைப்புத்திறன் விருது ஆகியன அடங்கும்.[8] ஆண்டர்சன் 2015 இல் இம்மையத்தை முதல்தரக் களமாக வளர்த்தெடுக்க சீட்டுநிதி வழியாக 12 மில்லியன் பவுண்டுகளைத் திரட்டினார்.[9] இவர் 2016 புளூடாட் எனும் கண்டுபிடிப்பு விழாவை ஜோடுரெல் பாங்க் வான்காணகத்தில் தொடங்கிவைத்தார்.[10][11] பிராக்டிகல் ஆக்சன் நிறுவனம் புளூடாட் விழா அறக்கட்டளையின் ஓர் உறுப்பாண்மையாக விளங்குகிறது.[12] இவருக்கு மான்செசுட்டர் பலகலைக்கழகத்தில் தகைமைப் பேராசிரியர் பதவி அளிக்கப்பட்டது.[13][14] ஆண்டர்சனுக்கும் ஜோடுரெல் பாங்க் வான்காணகக் கண்டுபிடிப்பு மையத்துக்கும் 2017இல் பனிக்காலப் பாதீட்டு அறிக்கையில் 4 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட்டன.[15][16][17] ஆண்டர்சனும் பேராசிரியர் திமோத்தி ஜான் ஓ பிறையனும் பல்லாண்டுகள் பணியாற்றிய களமாகிய உலோவல் தொலைநோக்கி இல்லம் 2019 இல் யுனெசுகோவால் பிரித்தானிய மரபு நினைவிடமகத் தேர்வு செய்யப்பட்டது.[18][19][20][21]

தகைமைகளும் விருதுகளும்[தொகு]

ஆண்டர்சன் 2015 இல் தாப்னே ஜாக்சன் அறக்கட்டளைக்குத் தலைவரானார். இந்த அறக்கட்டளை இடையில் நின்ற அறிவியலாளர்களுக்கு மீண்டும் பணியில் தொடர உதவுகிறது.[22][23][24]

மேற்கோள்கள்[தொகு]

 1. "An Interview with Professor Teresa Anderson MBE" (in en-US). blue-stocking. 2017-04-17. https://blue-stocking.org.uk/2017/04/17/an-interview-with-professor-teresa-anderson-mbe/. 
 2. O'Brien, Tim. "Jodrell Bank plans new 'live science' visitor centre | Jodrell Bank Centre for Astrophysics" (en).
 3. "Jodrell Bank | Work | FCBStudios".
 4. 4.0 4.1 "Jodrell Bank duo honoured for innovative science communication" (in en). Jodrell Bank duo honoured for innovative science communication. http://www.manchester.ac.uk/discover/news/jodrell-bank-duo-honoured-for-innovative-science-communication/. 
 5. 5.0 5.1 "Teresa Anderson – Bluedot Festival" (en).
 6. "Real Science Pulsar Workshop at Jodrell Bank Discovery Centre".
 7. Smith, Stephen (2014-03-13). "Science festival aims to amaze youngsters". chesterchronicle. https://www.chesterchronicle.co.uk/news/chester-cheshire-news/amazed-science-jodrell-bank-brings-6809326. 
 8. "Jodrell Bank Discovery Centre | The University of Manchester | Jodrell Bank Centre for Astrophysics" (en).
 9. "£12m funding for Jodrell Bank visitor centre project | Construction Enquirer" (en-US).
 10. "Caribou, Underworld for new Jodrell Bank festival - The Skinny" (in en). http://www.theskinny.co.uk/festivals/uk-festivals/music/caribou-underworld-for-new-jodrell-bank-festival. 
 11. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; :1 என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
 12. "We have teamed up with Practical Action. – Bluedot Festival" (en).
 13. "Teresa Anderson | British Council México" (es).
 14. "Your Manchester 2017" (in en). Issuu. https://issuu.com/alumniuom/docs/kd339_20your_20manchester_202017_20. 
 15. "Jodrell Bank telescope to receive £4m from the budget | The Mancunion" (en-US).
 16. "Heritage protection honour for Jodrell Bank observatory astronomy site" (in en). https://www.yorkshirepost.co.uk/news/heritage-protection-honour-for-jodrell-bank-observatory-astronomy-site-1-8680611. 
 17. "Chancellor announces £4m for historic Jodrell Bank" (in en). Chancellor announces £4m for historic Jodrell Bank. http://www.manchester.ac.uk/discover/news/chancellor-4m-historic-jodrell-bank-observatory/. 
 18. "Jodrell Bank UNESCO global Nomination for World Heritage Site" (in en). Jodrell Bank UNESCO global Nomination for World Heritage Site. http://www.manchester.ac.uk/discover/news/jodrell-bank-unesco-global-nomination-for-world-heritage-site/. 
 19. Kennedy, Maev (2018-01-30). "Jodrell Bank nominated as Unesco world heritage site" (en).
 20. "Heritage Archives - Jodrell Bank" (en-US).
 21. "UK puts forward Jodrell Bank Observatory as 2019 World Heritage nomination - GOV.UK" (en).
 22. caroline.cross@surrey.ac.uk, Caroline Cross,. "Teresa Anderson MBE, to chair Daphne Jackson Trust's Board of Trustees" (EN).
 23. caroline.cross@surrey.ac.uk, Caroline Cross,. "Trustees" (EN).
 24. "Teresa Anderson MBE to chair Daphne Jackson Trust's Board of Trustees | StaffNet | The University of Manchester".
"https://ta.wikipedia.org/w/index.php?title=தெரசா_ஆண்டர்சன்&oldid=2707229" இருந்து மீள்விக்கப்பட்டது