தெய்வ திருமணங்கள் (1981 திரைப்படம்)
Appearance
![]() | இந்த கட்டுரையோ அல்லது பகுதியோ தெய்வத் திருமணங்கள் (திரைப்படம்) உடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகின்றது. (உரையாடுக) |
தெய்வ திருமணங்கள் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் கே. காமேஸ்வரராவ் ப. நீலகண்டன் |
தயாரிப்பு | மணிஜயர் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ஜி. கே. வெங்கடேசு கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சந்திரமோகன் லதா ராஜ்குமார் ஸ்ரீதேவி ரவிகுமார் ஸ்ரீபிரியா சுமித்ரா |
ஒளிப்பதிவு | டி. வி. ராஜாராம் |
வெளியீடு | 1981 |
ஓட்டம் | Length = |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தெய்வ திருமணங்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர், கே. காமேஷ்வரராவ், ப. நீலகண்டன் என்று மூன்று இயக்குநர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில்சந்திரமோகன் லதா ராஜ்குமார் ஸ்ரீதேவி ரவிகுமார் ஸ்ரீபிரியாசுமித்ரா மற்றும் பலர் நடித்திருந்தனர். தெய்வ திருமணங்கள் என்ற தலைப்பின் கீழ் மணி ஐயர் தயாரிப்பில் மீனாட்சி கல்யாணம், வள்ளி திருமணம், ஸ்ரீநிவாச கல்யாணம் ஆகிய மூன்று கதைகள் கொண்ட படம் வெளிவந்தது. மூன்று கதைகள் கொண்ட இப்படத்திற்கு திரைக்கதை, பாடல்கள், இசை என ஒவ்வொன்றுக்கும் மூன்று பேர் பணியாற்றினர். இப்படத்தின் இயக்குநர்களும் மூவராவர். இப்படத்தின் மூன்று கதைகளுக்கும் கண்ணதாசன் பாடல்கள், வசனம் எழுதியுள்ளார்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-219. இணையக் கணினி நூலக மைய எண் 843788919.